- Additional information
- Tamil
- English
- Vendor Info
- More Products
- Store Policies
- Inquiries
Additional information
BIXO-DENT Neem | 12gm, 50gm |
---|
BIXO – DENT(மூலிகை பல்பொடிகள்)
நாங்கள் இயற்கையான மூலிகைகைக் கொண்டு பாரம்பரிய முறையில் மூலிகை பல்பொடிகளைத் தயாரிக்கிறோம்.
BIXO-DENT Neem வேப்பிலையை அடிப்படையாகக் கொண்டது.
இதில் உள்ள மூலிகைப் பொருள்கள் சுத்தி செய்யப்பட்ட வெப்பங்கொழுந்து
பச்சை கற்பூரம்
கடுக்காய்
கிராம்பு
தவிடு
ஓமம்
சுக்கு
வேப்பிலை என்பது ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் மற்ற எந்த மூலிகைகையும் விட வேப்பிலை தான் அதிக நேரம் தனது கிருமி எதிர்ப்புத் தன்மையை செய்யும். அதனால் இந்த பல் பொடியை வேப்பங்கொழுந்தைக் கொண்டு தயாரிக்கிறோம்.
பச்சைக் கற்பூரம் வேப்பிலையோடு சேர்ந்து பல் இடுக்கில் மற்றும் brush போக முடியாத வாய் இடுக்குகளில் உள்ள கிருமிகளைக் கூட அழித்துவிடும்.
ஓமம் பல் தேய்த்து பல மணி நேரம் வரை புத்துணர்ச்சி தரும்.
கடுக்காய், கிராம்பு, தவிடு மற்றும் சுக்கு காசுக்கட்டி பல் பொடியில் தரும் அதே பலனை இந்த பல் போடியிலும் தரும்.
BIXO-DENT Neem – 50gm – ₹ 50 + அனுப்பும் செலவு தனி (Packing & Forwarding)
“₹ 1000க்குமேல் வாங்கினால் அனுப்பும் செலவு இலவசம். (Free Packing & Forwarding)”
விற்பனை செய்ய விரும்புபவர் குறைந்தபட்சம்
“₹ 2000க்கு மேல் வாங்க வேண்டும்.
விற்பனை செய்பவர்களுக்கான விலை பற்றி தெரிந்து கொள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.”
Herbal toothpaste, We traditionally make herbal toothpaste with natural herbs.
BIXO-DENT Neem is based on mistletoe.
The herbal ingredients in it
Hammered hot water
raw camphor
Mustarr
Clove
Bran
Omam
dried ginger
Everyone knows that mistletoe is an excellent disinfectant. And mistletoe has a longer anti-bacterial effect than any other herb. So we make this tooth powder with neem.
Green camphor, along with camomile, can kill germs in the gums and even the gums where the brush cannot go. Rubbing oatmeal will keep you refreshed for several hours.
Mustard, cloves, bran and zucchini give the same benefits as toothpaste.
BIXO-DENT Neem – 50gm – ₹ 50 + “Shipping cost separately (Packing & Forwarding)”
Shipping is free if you purchase more than 1000. (Free Packing & Forwarding)
Anyone wishing to sell must purchase at least 2000.
Contact us by phone to find out the prices for sellers.
Vendor Information
- Address:
- 5.00 rating from 1 review
General Inquiries
There are no inquiries yet.