- Additional information
- TAMIL
- ENGLISH
- Vendor Info
- More Products
- Store Policies
- Inquiries
Additional information
Weight | N/A |
---|---|
Diabetic Cookies | 150gm, 60gm |
BIXO DIABETIC HERBAL COOKIES
—————————————————
இது சர்கரை நோய் (Diabetic) இருப்பவர்கள் சாப்பிடும் Sugar Free Biscuitக்கு அடுத்த நிலை. இதை சாதாரண குக்கி வகை பிஸ்கட் தான். ஆனால் சர்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள் சேர்ந்தது.
பொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் பசியோடு அதிக நேரம் இருக்கக் கூடாது. அலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள் அல்லது சாப்பிட இடைவெளி இல்லாதவர்கள் பசித்த உடன் சாப்பிட வேறு வழியின்றி வடை டீ காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ள நேரிடும். வடைக்கான எண்ணையும் டீ காபி போன்றவையும் கண்டிப்பாக சர்க்கரை நோய்க்கு எதிர் விளைவையே உருவாக்கும். அதனால் அதற்கு மாற்றாக எங்கள் BIXO HERBAL COOKIES ஐ எடுத்துக் கொள்ளலாம்.
இது உங்கள் பசிக்கான தீர்வு மட்டும் இல்லாமல் இதில் கலந்துள்ள மூலிகைகள் உங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
இதில் எந்த ஒரு வேதிப் பொருளும் கிடையாது.
மைதா கிடையாது.
ஜீனி கிடையாது.
வேப்பிலை முதல் சிறுகுறிஞ்சான் வரையிலான பல கசப்பான மூலிகைகள் ஆயுர்வேத முறையில் அதன் வீரியம் குறையாமல் கசப்புத்தன்மை மட்டும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய மசாலா பொருட்கள் மூலம் மசாலா சுவையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு மூலம் குறைந்தபட்ச இனிப்புச் சுவையும் இருக்கும்.
இது சர்க்கரை நோயளிக்கு மருந்தாகவும் மற்றவர்களுக்கு இது ஒரு வேறுபட்ட சுவை கொண்ட ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
இதில் கலந்துள்ள முக்கிய மூலிகைகள்.
- சிறுகுறுஞ்சான்
- கறிவேப்பிலை
- நாவல் விதை
- மல்லி விதை
- அருகம் புல்
- ஆவாரம் பூ
- கருஞ்சீரகம்
- வேப்பிலை
- வெந்தயம்
- நெல்லி
- புதினா
- சீரகம்
- ஓமம்
BIXO HERBAL COOKIES
MOOLIGAI BISCUIT (Meaning HERBAL BISCUIT)
It’s a cookies type biscuit and a step ahead of sugar free biscuit for diabetic victims. It consists of lot of herbal which can control diabetes.
Usually, diabetic patients should avoid abietite for long time. In such a case they may prefer canteen product like coffee tea, vadai, samosa, etc. Oil of vadai samosa or the components of coffee won’t suitable for diabetic. We provide you an alternate as BIXO HERBAL COOKIES, MOOLIGAI BISCUIT (HERBAL COOKIES)
It’s not only abt solution for the hunger but also the herbals ingredients will control the diabetic problem.
In this product
- NO CHEMICAl
- NO WHITE SUGAR
- NO MAITHA
The highly bitter contents like from neem leaves to Gymnema sylvestre were blended by our traditional method without losing their herbal & medicinal value. We added masala flavour for taste and sweet potato for minimum sweetness
It’s not a cookie only for diabetic patient. Anyone can have this cookies. It will act as a controller of diabetes for victims and just a healthy cookies for rest of others.
The main herbal ingredients are
- Gymnema Sylvestre / Cirukurincan
- Murraya koenigii / Curry leaves
- Syzygium cumini / Novel Seeds
- Senna auriculata / Flower avaram
- Nigella sativa / Karuncirakam / Black cumin
- Trigonella foenum-graecum / Dill / Fenugreek
- Phyllanthus emblica / Nelly / Indian goose berry
Vendor Information
- Address:
- 5.00 rating from 1 review
General Inquiries
There are no inquiries yet.