- Additional information
- TAMIL
- ENGLISH
- Vendor Info
- More Products
- Store Policies
- Inquiries
Additional information
Weight | N/A |
---|---|
GINGER CANDY | 60gm |
மூலிகை கலந்த இஞ்சி மிட்டாய்
Herbal Mixed Ginger Candy
சாதாரண இஞ்சி மிட்டாயே பித்தம் மற்றும் அஜீரணம் போன்ற உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்து. அதிலும் நமது மூலிகைகள் கலந்த இஞ்சி மிட்டாய் மேலும் சிறந்த ஜீரண ஊக்கியாகச் செயல்படும். இதில் கலந்துள்ள சீரகம், ஓமம், சுக்கு போன்றவற்றின் வாசம் சுவையை மேலும் கூட்டும்.
இதில் கலந்துள்ள மூலிகைள்
- சீரகம்
- ஓமம்
- கடுக்காய்
- சுக்கு
- மல்லி
- கிராம்பு
மேலும் பல
மூன்று வேளையும் சாப்பிட்டப்பின் இந்த இஞ்சி மிட்டாயைச் சாப்பிட்டால் ஜீரணம் நன்றாக இருக்கும்.
By,
BIXO HERBAL COOKIES
Digestive Herbal mixed
Ginger candy is a Tamil traditional candy made by using mainly ginger along with sugar cane jaggary or palm sugar. But the self-life of such candy was maximum a week. SO, now a days we used to make Ginger candy using modern white sugar. Now people are making Ginger Candies by adding few more medicinal valued flavors.
As all know the regular Ginger candy itself is a best remedy for maldigestion. In addition to that we added few ingredients out 20+ herbals which can regulate the digestive system and are below
- Cumin
- Omam / Ajwain
- Chebulic myrobalan
- Dried Ginger
- Coriander Seed
- Clove
And lot more
All herbals are processed almost like Ayurveda preparations. The flavor will provide you mild hot and sweet.
Vendor Information
- Address:
- 5.00 rating from 1 review
General Inquiries
There are no inquiries yet.