- Additional information
- TAMIL
- ENGLISH
- Vendor Info
- More Products
- Store Policies
- Inquiries
Additional information
Weight | N/A |
---|---|
GINGER CHOCO CUBE | 8 Cubes of 60 gm Net |
இந்த இஞ்ஜி சாக்லட் க்யூப் / வில்லைகள்
இந்த வில்லைகளைக் கொண்டு சுவையான சாக்லட் குளிர் பானம் தயாரிக்க முடியும். இதன் 2 வில்லைகளை 100 மேல் முன்பே காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்றாக மீண்டும் காய்ச்சி வடிகட்டவும். அதை குளிசாதனப் பெட்டியில் குளிரவைத்து எடுத்து மிக்ஸி மூலம் நுரை வர கலந்தால் சுவையான கிழார் பானம் கிடைக்கும்.
விரைவில் இந்த பற்றிய மேலும் பல தகவல்கள் தரப்படும்.
These Ginger Chocolate Cube
With these cubes you can make delicious chocolate cold drink. Add 2 cubes of our product over 100 pre-boiled milk and re-boil it well again. Refrigerate it in the fridge and mix it to foam with the mixer grinder to get a delicious ginger choco drink.
More information about this product will be given soon.
Vendor Information
- Address:
- 5.00 rating from 1 review
General Inquiries
There are no inquiries yet.