- Additional information
- TAMIL
- ENGLISH
- Vendor Info
- More Products
- Store Policies
- Inquiries
Additional information
KARUNJ SIGAI Herbal Hair Oil | 100ml, 200ml |
---|
கருஞ்சிகை
KARUNJSAIGAI
———————–
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். அதாவது ஒருவரின் தோற்றம் தான் அவரைப் பற்றிய முதல் கணிப்பை உருவாக்கும். அதிலும் முக்கியமாக நம் தலை முடி தான் நாம் சந்திக்கும் நபரின் முதல் பார்வையில் படும். அதனால் தான் நமது முடிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
நமது தலை முடிக்கு வரும் பொதுவான பிரச்சனைகளில் முக்கியமானவை
- பொடுகு தொல்லை
- முடி உதிர்தல்
- இளம் நரை
போன்றவை தான். இவை ஒவொன்றுக்கும் தனித்த தனி தீர்வை தேட முடியாது.
*அனைத்தும் ஒரே எண்ணெய் மூலம் தீர வேண்டும்.
*எந்த பக்க விளைவும் இருக்கக் கூடாது.
*எந்த வேதிப்பொருளை சேர்க்கப்படக் கூடாது.
அதற்கான ஒரு தீர்வு தான் எங்கள்
கருஞ்சிகை
தலை முடிக்கான எண்ணெய்.
அதில் சேர்ந்துள்ள மூலிகைகள்
- கரிசலாங்கண்ணி
- கறிவேப்பிலை
- நெல்லிக்காய்
- வெட்டிவேர்
- செம்பருத்தி
- மருதாணி
- அவுரி
மேலும் பல…
மேலே சொல்லப்பட்ட மூலிகைகளை கொண்டு நமது பாரம்பரிய முறையில் தேங்காய் எண்ணையில் காய்ச்சி தயாரிக்கப்படுவது தான் எங்கள் கருஞ்சிகை தலை முடிக்கான எண்ணெய். இந்த எண்ணெய் தயாரிக்க நாங்கள் முற்றிலும் சுத்தமான பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் செக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம். எங்களுக்கு பெருநகரங்களில் விநியோகம் செய்ய இந்த துறையில் இருப்பவர்கள் தேவை. விநியோகம் செய்ய நமது குழுவில் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
KARUNJSIGAI
————————-
Face is the first attraction and image building platform of a human. HAIR plays prime & significant role on appearance of our face and personality. So, we must give major favoritism to our hair.
Common issue what we are facing with our hair are
- Dandruff
- Hair Loss
- Gray Hair (White Hair)
- It not advisable to search separate oil for each problem
- All problem must be solved with single oil
- There must be no side effect
- It shouldn’t contain any harmful chemicals
The solution for the above is what our oil
KARUNJSIGAI
The herbal hair oil
—————————-
The herbal ingredients of our oil are
- Chrysopogon zizanioides
- Cinnamomum camphora
- Hibiscus rosa-sinensis
- Phyllanthus emblica
- Indigofera tinctoria
- Lawsonia inermis
- Murraya koenigii
- Eclipta prostrata
The above herbals are boiled in traditionally extracted COLD PRESS WOODEN CHEKKU COCONUT OIL and manually filtered to get our KARUNJSIGAI the herbal hair oil. We never use modern industrial manufactured coconut oil or any preservative or chemical essence for pleasant smell. Ours is perfectly natural with natural pleasant flavor.
For more details, please visit
www.bixo.co.in
or call
93457 66633
Vendor Information
- Address:
- 5.00 rating from 1 review
General Inquiries
There are no inquiries yet.