Sale

KEERAI MILK MIX

95.00

SKU: N/A Category:
Clear
View cart
Compare

Additional information

Weight N/A
KEERAI MILK MIX

100gm, 125gm

கீரை மில்க் மிக்ஸ்

இந்த கீரை மில்க் மிக்ஸில் முக்கியமாக கலந்து இருப்பது கீரை வகைகள். இனிப்பு சுவைக்காக இதில் பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளை சர்க்கரையோ (ஜீனி), எந்த வேதிப்பொருளோ, இயற்கைக்கு மாறான பொருளோ சேர்க்காமல் தயாரிக்கிறோம். 5 கிராம் கீரை மில்க் பிக்ஸ் பொடியை 150 மிலி நீருடன் கலந்து 125 மிலி ஆக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி அப்படியே குடிக்கலாம் அல்லது பாலுடன் கலந்தும் குடிக்கலாம்.

கீரை வகைகளில் அதிகம் இருப்பது மெக்னீசியம் தாது நிறைந்த குளோரோஃபில் (பச்சையம்) எனும் சத்து.

உடல் சுரக்கும் 300க்கும் அதிகமான சுரப்புகள் மெக்னீசியம் தாதுவின் அடிப்படையில் உள்ளது. தசை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த மெக்னீசியம் இயற்கையான முறையில் எளிதாக கிடைக்கும் ஒரே உணவு கீரை வகைகள் மட்டுமே.

ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் சராசரியாக குறைந்தபட்சம் 25 கிராம் மெக்னீசியம் எப்பொழுது இருக்க வேண்டும். ஒரு கிலோ கீரையில் அதிகபட்சம் 6 கிராம் குளோரோஃபில் தான் இருக்கும். ஒரு கிலோ குளோரோஃபிலில் அதிகபட்சம் 15 கிராம் அளவில்தான் மெக்னீசியம் இருக்கும். அதனால் ஒவ்வொரு மனிதனும் தினமும் குறைந்தபட்சம் 100 கிராம் அளவாவது மெக்னீசியம் இருக்கும் இயற்கையான உணவை (கீரை) உட்கொள்ள வேண்டும். அப்படியானால் தான் உடல் இழக்கும் மெக்னீசியம் தாது சரியான அளவில் இழப்பீடு செய்யப்படும்.

தற்போது நவீன சுவையில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் கீரை உணவை தவிர்க்கின்றனர். அதன் பின் விளைவு பல உடல்நல கோளாறுகளை உருவாக்குகிறது. அதனால் தான் குழந்தைகள் விரும்பும் வகையில் கீரையைத் தர முயற்சி செய்து இருக்கிறோம்.

கீரை வகைகளோடு அடுத்து இதில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் பனங்கற்கண்டு. பனங்கற்கண்டு தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

இதில் இருக்கும் பாலிஃபீனால் பிளவோனோய்டு மற்றும் ஆன்ட்டிஆக்சிடன்ட் போன்றவை நமது உடலில் பாரம்பரியத்தை கடத்தும் டிஎன்ஏ(DNA)> அதாவது ஜீன் சிதைவை தடுக்கின்றது என்று பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன

KEERAI MILK MIX

It’s a health rich combo of spinach with palm sugar with out any preservative or chemical or white sugar or artificial flavors. As in general it is pure natural. By boiling 10 gm of our product with 150 ml of water till reduced to 125 ml followed by filtering we can get our beverage ready. It can be used with or without milk to the interest of the user.
Spinaches are the best resource organic based magnesium mineral as chlorophyl. More than 300 of our body secretions are in need of the mineral magnesium. The same magnesium is the prime mineral for the function of muscles and nervous system. The only cheapest, natural and organic based resource for magnesium is chlorophyl of natural green leafy edibles. Every normal human must have 25 gm of Magnesium in their body. We can have maximum of just 5 gm of chlorophyl per 1 kg of spinach and from that 1 kg of spinach normal digestion will take 15 gm of magnesium. But we must consume natural food consists of 100 gm of magnesium which can replace the utilized magnesium by our body.
Due to the taste, attraction and colour of modern food the current generation avoid taking spinach or natural green leafy foods stuffs. This leads to lot of complexions in our current generation. So, We with our product would like to provide the same spinach in the form of modern interest.
The next prime ingredient is Palm Sugar which is commonly used in natural medicine as one of the ingredients of respiratory immunity. They also exhibited better antioxidant properties, as evidenced by the high content of phenolic compounds and flavonoids. This contributed to their great antioxidant activities. The addition of palm sugar extracts to the reaction mixture effectively protected against DNA damage.

There are lot of research papers are there for the medicinal values of palm sugar through out the globe which we can read on browsing. Only two ignorable negative massage on palm sugar are recommending diabetic patient to avoid this as like all sugars and every one to avoid consuming in very bulk in a single stock.
Here in our product KEERAI MILK MIX SPECIAL, we added padam and pista for rich in protein. The health fat high dense lipids (HDL) in padam (almonds) contains flavonoids and Vitamin E are essential for healthy heart. The vitamin B and l carnitine of padam are essential for brain function. The intake of padam periodically from the childhood helps to prevent acute Alzheimer (loss of memory) problem on aging. For student also this padam helps to improve the memory power.

The vitamin B6 of pista are prime for the secretion of WBC in blood and the oxygen carrier to cells. The carotenoids, xanthin and lutein of pista cares the retina of eye and provide clear vision.

Other main spinach mixed in this are

  • Ponnankanni Leaves
  • Drumstick Leaves
  • Hibiscus Petals
  • Vallarai Leaves
  • Scutch Grass
  • Curry Leaves

Vendor Information

  • Address:
  • 5.00 5.00 rating from 1 review

General Inquiries

There are no inquiries yet.