Sale

NAV DAN MILK SHAKE

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

SKU: N/A Category:
Clear
View cart
Compare

Description

 

 

Additional information

Weight N/A
NAV DAN MILK SHAKE

100gm(120), 125gm(120)

நவதானிய மில்க் ஷேக்
—————————————

இது நவதானியம் மற்றும் பல மூலிகைகள் கலந்த சத்து மாவு போன்ற பொடி. இதை தனியாகக் தண்ணீர் சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம் அல்லது காய்ச்சிய பாலுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சி குடிக்கலாம் அல்லது காய்ச்சிய பாலுடன் காய்ச்சு குளிரவைத்து மிக்ஸியில் நுரை பொங்க மில்க் ஷேக் போல அரைத்து சுவையான குளிர் பானமாகவும் குடிக்கலாம்.

இதில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய நவதானியங்களை சுத்தமான நாட்டு சக்கரை கொண்டு சுவையான பொடி இது. (ஒன்பது வகையான பல்வேறு சத்துக்கள் நிறைந்த தானியங்களில் கலவைதான் நவதானியம்) இந்த மிட்டாயில் வேறு எந்த வேதிப் பொருளை அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனி போன்ற நாம் வழக்கமாக பயன்படுத்தும் பொருள்கள் கூட கிடையாது. மற்றும் தேவையற்ற சுவையூட்டும் பொருட்களும் இதில் கிடையாது.

ஒரு காலத்தில் எளிதாக கிடைத்து தற்போது அரிதாகிப் போன அஸ்வகந்தா முதல் அதிமதுரம் வரை முருங்கை விதை, சித்திரத்தை, ஆவாரம் பூ போன்ற பல மூலிகைகள் கலந்துள்ளன. இதில் உடலுக்கு வலுவூட்டும் முந்திரி, பாதாம், பிஸ்தா, வாசனைக்காக சிறிது ஏலக்காய், செம்பருத்தி பூ வரை பல பொருட்கள் கலந்து இதை தயாரிக்கிறோம்.

மனிதன் தனது 30 வயது வரை அவன் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருள்கள் தான் மீதமிருக்கும் வயதின் உடல்நலத்தை உறுதி செய்யும். 30 வயதிற்கு பின் அவனது உடல் நலத்தை கணக்கில் கொண்டு நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் நவதானிய உணவு. அத்தோடு எதிர்கால உடல் நலத்தை கருத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட மேலும் பல மூலிகைகளுடன் கலந்து தான் நமது நவதானிய மிட்டாய்.

நவதானியங்கள் : நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து & கடலை

NAV DAN MILK SHAKE
————————————-
It’s a energy drinks powder consists of lot of medicinal valued herbals with navathaniyam. We can have a sweet drink by boiling this powder with water or boiled milk. We can boil it with boiled milk, freeze it and then grained in a mixer to get tasty milk shake.

The combo of 9 grains

  • Wheat
  • Rice
  • Toor dal
  • Chickpeas
  • Moong beans
  • White beans
  • Black sesame
  • Indian black lentil
  • Horse gram

Are said to be NAVATHANIYAM

We manufacture NAV DAN CANDY using the balanced and Dieterich navathaniyam with our traditional pure country jaggery and few body building herbals. There no harmful chemical or preservatives or white sugar or even maida in NAV DAN CANDY.

In this NAV DAV CANDY, we enhanced with lot of traditionally processed health body building herbals from Ashwagandha root, Athimathuram (Licorice) root to Moringa seed balls Abundant few years back but rare now a days. Along with this we added few herbals like Chitharathai (Alpinia Officinarum) root, Floral parts of Avaaram poo or ranawara (Senna auriculata) as immunity developer. For more richness with flavored with roasted and grained Elechi, cashew, padam and pista. For the need of mineral and vitamin we mixed the herbals like single pedal hibiscus flower and more.

The financial savings during before the age of 40 will be the security for future life. Just like the same the building of physical strength before 30 will be the healthy life for rest of the life. The navathaniyam was used for the same purpose by our forefathers to maintain the healthy life in old age.

Vendor Information

  • Address:
  • 5.00 5.00 rating from 1 review

General Inquiries

There are no inquiries yet.