Sale

Spinachy Cookies

28.0060.00

SKU: N/A Category:
Clear
View cart
Compare

Additional information

Weight N/A
Spinachy Cookies

150gm, 60gm

BIXO HERBAL COOKIES வழங்கும் கீரை பிஸ்கெட்
2020 க்கான எங்களது அடுத்த அறிமுகம்….
150 கிராம் ரூ.65/-

இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் அனைத்து இளைய தலைமுறை வரை கீரையை பெரிய அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. விதிவிலக்கு வெகு சிலர் இருக்கலாம். காரணம் நவீன கால செயற்கை சுவையோடு நமது பார்ம்பாரிய கீரை சுவை போட்டியிட முடியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

அந்த கீரையை நவீன சுவையுடன் நவீன வடிவில் ஆனால் கெடுதலான செயற்கை பொருட்கள் சேர்க்காமல் தர எண்ணி செய்த முயற்சி தான் இந்த கீரை பிஸ்கெட்

இதில் சேர்க்கப்பட்டுள்ள கீரைகள்

முருங்கை இலை – இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு

கறிவேப்பிலை – கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்தும் பீட்டா கரோட்டின் தயாமின் ரைபோபிளேவின் தயாசின் போலிக் அமிலம் விட்டமின் ஏ, பி, சி & இ மாங்கனீசு குரோமியம்

  • பொன்னாங்கண்ணி – கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு வைட்டமின் C ரைபோபிளேவின் நியாசின்
  • செம்பருத்திப் பூ – கால்சியம் இரும்பு சோடியம் பொட்டாசியம் வைட்டமின் A C
  • அருகம்புல் – கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் வைட்டமின் E
  • வல்லாரை – கால்சியம் இரும்பு வைட்டமின் A C

இதனுடன் சுவைக்காக சத்து நிறைந்த

  • பாதம்
  • பிஸ்தா

இவை தவிர அன்றைய நாளில் கிடைக்கும் (வொவ்வொரு கீரை வகைகளும் வெவ்வேறு பருவங்களில் கிடைக்கும்) வேறு பலவகையான கீரைகளும் சேர்க்கப்படும். அதனால் ஒவ்வொரு முறை கால இடைவெளியில் நீங்கள் சுவைக்கும் எங்கள் பிஸ்கெட் சிறு சுவை மாற்றத்தொடு இருக்கும்.

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல் நல அசெளகரியமாகும். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

குறைந்த பட்சமாக பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு கீரையை உணவில் சேர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்து உள்ளது.

முடிந்த வரை கீரையை இயற்கை உரம் இட்டு சிறு தொட்டியில் வீட்டிலேயே வளர்த்து இயற்கையாக சாப்பிடுங்கள். இயலாதவர்கள் எங்கள் தயாரிப்பு போன்ற மற்று வழியிலாவது கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலை வாடை காரணமாக கீரையைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு மாற்றாக எங்கள் பிஸ்கெட் கொடுங்கள்.

பயணம், வேலைப்பழு போன்ற காரணங்களால் இயற்கையான கீரையை எடுக்க முடியாதவர்கள் எங்கள் பிஸ்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

SPINACHY COOKIES
Of BIXO HERBAL COOKIES

Except very few of the new generation mostly never consume green leafy vegetable or consume very meagre quantity. It’s because of the taste practise of modern junk food. It’s bitter truth that the olden recipes of leafy vegetables are not able to compete modern junk food taste, attractive packing, eye catching advertisements and easy availability on door steps.

Green leaf vegetables are most significant, due to the availability od plenty of natural minerals and vitamins.

It’s our attempt to provide the same nutritious leafy vegetable in an attractive modern way without any highly harmful chemicals with actable taste to all age group.

The prime leaves added in these cookies are

  • Moringa Oleifera – Rich in minerals like Iron, Manganese and Calcium – Vitamin A, B, C and K
  • Curry Leaf – Rich in Calcium, Iron, Manganese and chromium – Vitamin A, B, C & E
  • Alternanthera sessilis – Rich in Calcium, Phosphorous, Iron – Vitamin C
  • Hibiscus Flower pedals of Single row pedal traditional – Rich in Calcium, Iron, Sodium, Potassium – Vitamin E
  • Scutch grass – Rich in Calcium, Phosphorous, potassium – Vitamin E
  • Centella asiatica – Rich in Calcium, Iron – Vitamin A & C

 

Along with above we added highly nutritious Cashew, Padam, Pista and more

We primarily focusing on girl babies to pregnant and milk feeding ladies. About 30% or nearly one third of world’s population is suffering from ANAEMIA due to various causes. In India prevalence is very high as compared to world prevalence. (5,8) In India prevalence is approximately 51%. Impact of anaemia is more on pregnant women and children. Until usage of green leaf as one of the main cores and prime foods in just a decade back there was no such high percentage. When we were started diverted in to modern food and started avoiding green leafy food the percentage slowly started rising.

Whatever be the pharmaceutical products replacing the need of natural vitamin, those pills will not be equant and harmless like natural green leaf diet. As per the recommendation of WHO (World Health Organisation) every female should consume minimum 100gm must intake the green leaf diet and male should take minimum 80gm per day.

We recommend our customers also must take only fresh organic spinach every day. Whenever they are unable to buy or cook spinach can buy our product as a secondary alternate.

 

Vendor Information

  • Address:
  • 5.00 5.00 rating from 1 review

General Inquiries

There are no inquiries yet.