Sale

Yummy Crush

35.00140.00

SKU: N/A Category:
Clear
View cart
Compare

Description

 

 

Additional information

Yummy Crush

270gm, 60gm

யம்மி கிரஸ்
(YUMMY CRUSH)
உடல் பலத்திற்கு

நவீன் உணவு முறைகளால் இளைய தலைமுறையினருக்கு சரியான விகிதத்தில் சத்துக்கள் கிடைப்பது இல்லை. பெரும்பாலும் சுவைக்காக அதிக கெட்ட கொழுப்பு மற்றும் அதீத வேதிப்பொருள் கலவை கொண்டு உருவாக்கப் படும் உணவே இப்போது விரும்பி வாங்கப் படுகிறது.

இப்போதைய தலை முறையினரை 100% முழுமையாக பழைய உணவு முறைக்கு கொண்டுசெல்ல முடியாது. அதற்குப் பதில் பழமையான நாம் மறந்து போன நல்ல மூலிகை பொருட்களை நவதானியங்களை அடிப்படையாகக் கொண்டு கெடுதல் தரும் வேதி பொருட்கள் சேர்க்காமல் நவீன வடிவில் தரும் முயற்சி தான் இந்த யம்மி கிரஸ் குக்கீஸ். இது சாதாரண சூஸ்பெரி சுவையில் உடலை வலுவாக்கும் மூலிகைகள் காலத்து உருவாக்கப்பட்டது.

இதில் கலந்துள்ள மூலிகை பொருட்கள்
அடிப்படையில் நவதானியங்களோடு

  • பூனைக்காலி விதை
  • நீர்முள்ளி விதை
  • முருங்கை விதை
  • உலர் திராட்சை
  • ஓரிதழ் தாமரை
  • அமுக்கரா
  • முந்திரி
  • பாதாம்
  • பிஸ்தா
  • சுக்கு

இது முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு தீவை இல்லாத வேதிப்பொருள் நிறைந்த கெடுதலான மிட்டாய்களுக்குப் பதில் மாற்றாக தரலாம். விலை உயர்ந்த பல விதமான மூலிகைகள் நிறைந்தது. மேலும் மூலிகை வாசம் குறைக்கப்பட்டு குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும். விளையாட்டு வீரர்கள் முதல் நோயில் இருந்து மீண்டு உடல் வலிமையை மீட்க நினைப்பவர் வரை அனைவரும் உண்ணலாம்.

இதில் வெள்ளை சர்க்கரை, மைதா, பிரிசெர்வேட்டிவ் மற்றும் எந்த ஒரு வேதிப்பொருளை சேர்க்கப்படவில்லை.
கிடைக்கும் அளவுகள்
270 கிராம் மற்றும் 60 கிராம்

இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம். எங்களுக்கு பெருநகரங்களில் விநியோகம் செய்ய இந்த துறையில் இருப்பவர்கள் தேவை.

P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633

மேலும் தகவலுக்கு எங்கள் இணைய தள முகவரி www.bixo.co.in

YUMMY CRUSH
Build your body with herbals

Due to modern food habits the upcoming generation are not able to have a balanced diet. Taste and attraction play a prime role. So, the food stuffs with unwanted fat and taste making chemicals occupy the food market.

It’s impossible to take the young generation back 100% to the ancient food habits. We are trying to replace those with our YUMMY CRUSH as a modern style of food with the base of navathaniyam. We mix forgotten medicinal valued herbals and avoid harmful chemicals. It’s made just like a jusperi with the body building herbals.

The herbals added
With the base of NAVATHANIYAM are

*Hybanthus Enneaspermus

*Hygrophila Auriculata

*Mucuna Pruriens

*Ashwagandha

*Dry Ginger

*Dry Grapes

*Cashew Nut

*Padham Nut

*Pista &
Drumstick Seed
(Inside Ball Only)

Instead of harmful chemical-based candies we can have YUMMY CRUSH
for children. We use rich herbals but the taste is blended to attract the children. It’s best from sports people to the physically recovering patients.

  • No White Sugar
  • No Maida
  • No Preservative
  • No harmful Chemicals

Vendor Information

  • Address:
  • 5.00 5.00 rating from 1 review

General Inquiries

There are no inquiries yet.