Sale

BIXO Herbo Facial

190.00

SKU: N/A Category:
Clear
View cart
Compare

Additional information

BIXO Herbo Facial

Female, Male

Face is the first attraction and image building platform of a human. By keeping our face clean and healthy we will have self-confidence.

We bring a herbal kit for facial with professionally selected herbal exclusively for men and women separately. By using this kit periodically, you can come out of pimples, black / red dots and rashes.

The prime herbal used in this facial kit is below
Karbogarasi
Neem Leaf
Organic edible camphor – Pachai Karpooram
Green gram – Paasi payaru
Multani mitti
Traditional Rose Patel
Olive Oil
Chrysopogon zizanioides – Vetri Ver
Artemisia pallens – Marikkolunthu
Lemon Peel
Orange Peel
Cyperus Rotundus – Korai Kizhangu / Varakapatsani
magnolia champaca – Senbaga Mottu
Terminalia Arjuna – Thiraviam Pattai
Mesua ferrea – Sirunakka Poo
Smilax ornate – Nannaari
Decalepis hamiltonii – Maahaali Kizhangu
Curcuma Zedoaria – Poolan Kizhangu
Mimusops elengi – Mahizham Poo
Senna Auriculata – Avaaram Poo
And more…

முகம் என்பது மனிதனின் முதல் ஈர்ப்பு மற்றும் உருவத்தை உருவாக்கும் தளமாகும். முகத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையுடன் இருப்போம்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய முறையில் பக்குவம் செய்யப்பட்ட மூலிகையுடன் முகப்பொலிவுக்கான மூலிகைப் சேர்க்கையை நாங்கள் தயாரிக்கிறோம். இதை அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பருக்கள், கருப்பு / சிவப்பு புள்ளிகள் மற்றும் தோல் அரிப்பு ஆகியவற்றிலிருந்து வெளியேறலாம்.

இந்த ஃபேஷியல் கிட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலிகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கார்போக அரிசி
வேப்பிலை
பச்சை கற்பூரம்
பாசிப்பயறு
முல்தானிமட்டி
பாரம்பரிய ரோஜா இதழ்
ஆலிவ் எண்ணெய்
வெட்டிவேர்
மரிக்கொழுந்து
எலுமிச்சை தோல்
ஆரஞ்சு தோல்
கோரை கிழங்கு
செண்பக மொக்கு
திரவியம் பட்டை
சிறு நாகப் பூ
நன்னாரி
மாகாளி கிழங்கு
பூலான் கிழங்கு
மகிழம் பூ
ஆவாரம் பூ
மேலும் பல

Vendor Information

  • Address:
  • 5.00 5.00 rating from 1 review

General Inquiries

There are no inquiries yet.