-13%

Diabetic Soup Powder

13.0430.0

Quantity

Guarantee Safe Checkout

SKU: N/A Category:

Additional information

Diabetic Soup Powder

5 gm, 50 gm, 250 gm

TAMIL

DIABETIC SOUP POWDER
சர்க்கரை நோய்கான சூப் பொடி

இது இயற்கை மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படும் சூப் பொடி. இதில் சர்க்கரை / நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பது நமது கணையத்தால் சரியான முறையில் இன்சுலின் எனும் ஹார்மோனைச் சுரக்க இயலாததால் வரும் குறைபாடு. கணையத்தின் செயல்பாட்டை அடிப்டையில் இருந்து சரி செய்து இன்சுலினைத் தானாகச் சுரக்க வைப்பது இயற்கை மருத்துவம். நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் 23 மூலிகைகள் அடங்கிய ஒரு சூப்பு பொடி தான் இது.
இது முக்கியமாக

மற்றும் பல மூலிகைகள் கலந்து.

5 கிராம் சூப் பொடியை எடுத்து 200 மிலி நீரில் கரைத்து நன்றாக கொதிக்கவிட்டு அல்லது முக்கால் பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்து சாப்பிடலாம்.

இதில் இந்துப்பு சேர்க்கப்பட்டுள்ளதால் தனியாக உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சுவை கூட்டுவதற்கு தக்காளி அல்லது பட்டாணி அல்லது ஏதாவது ஒரு காய்கறி இதனுடன் சேர்த்து கூட சூப்பாக காய்ச்சலாம். அப்படி சேர்க்கும் போது அதற்கு தேவையான கூடுதல் உப்பை முடிந்த வரை இந்துபாக எடுத்துக் கொள்வது நல்லது.

தக்காளியும் வேறு ஏதேனும் காய்கறியும் இதனுடன் சேர்த்து சூப்பாக குடிக்க விரும்பினால் இந்தப் பொடியையும் அந்த காயையும் நன்றாக ஒன்று சேர மையாக அரைத்து அதன் பின்பு சூப்பாக கொதிக்க வைத்து குடித்தால் சுவையாக இருக்கும்.

இது சாதாரண நம் பாரம்பரிய உணவில் உள்ள பொருட்கள் மட்டுமே அடங்கியது. அதனால் எதை ஒரு மருந்து போன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. காலையிலும் இரவிலும் சாப்பிடுவதற்கு முன்பு இதை ஒரு சூப்பாக குடிக்கலாம்.

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இது கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படும். நோய் இல்லாதவர்களுக்கு அதற்கான தடுப்பாக பயன்படும்.

இதற்கு எந்தவொரு பத்தியமும் அல்லது நீரிழிவு நோய்க்காக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்து எதையும் மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது 5 கிராம் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகளாக கடைகளில் கிடைக்கும். அதற்கு மேல் தேவைப்படுவோருக்கு 250 கிராம் பாக்கெட்டுகளாக ஆர்டரின் பெயரில் பிரத்தியேகமான பேக்கிங் தரப்படும்.

இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம். எங்களுக்கு பெருநகரங்களில் விநியோகம் செய்ய யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

5 கிராம் பாக்கெட் – ₹ 15
50 கிராம் பாக்கெட் – ₹ 100
250 கிராம் பாக்கெட் – ₹ 450
+ Packing & Forwarding Charges

P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633

For more details, please visit
www.bixo.co.in

ENGLISH

DIABETIC SOUP POWDER

It’s a soup powder with 23 significant herbals for diabetes along with harmless other soup base materials.

The herbals added will help to increase the activities of beta cells of pancreas which secretes the hormone insulin, protect the pancreas and control the blood sugar.

The prime herbal Ingredients are

  • Gymnema sylvestre
  • Curry Leaf
  • Balackberry Sead
  • Coriander Seed
  • Scutch grass
  • Senna auriculata
  • Black Fennel
  • Neem Leaf
  • Fenugreek Seed
  • Amla
  • Milt Leaf
  • Cumin
  • Trachyspermum ammi

And so on…

Boil 5 gm of our BIXO DIABETIC SOUP POWDER with 200 ml of water till reduced to 150 ml and serve at warm temperature.

We already added rock salt to the need. For better flavour and taste you can add any vegetable like tomato, beans, Carrot, etc., suits to soups.

NO CHEMICAL – NO PRESERVATIVE – NATURAL INGREDIENTS ONLY

The herbals added are nothing but the normal groceries use four or five generation back as common food ingredients and which were vanished due to modern food habits. So, this soup is not a medicine and is just a food which can have by anyone (Not even by non-diabetic person as diabetic preventive food). There will be no need to stop any medicine taken for diabetes.

Our BIXO DIABETIC SOUP POWDER is available in three sizes

5 gm – ₹ 15

50 gm – ₹ 100

250 gm – ₹ 450

+ Packing & Forwarding Charges

We, the BIXO HERBAL COOKIES manufacture lot of products using our traditional herbals.

For more details, please visit

www.bixo.co.in

Call : 93457 66633

Reviews

There are no reviews yet.

Be the first to review “Diabetic Soup Powder”

Your email address will not be published. Required fields are marked *