Additional information
Additional information
Spinacy Soup Powder | 5 gm, 50 gm, 250 gm |
---|
TAMIL
TAMIL
ஸ்பினாச்சி (கீரை ) சூப் பொடி
Spinachy Soup Powder
நவீன உலகில் தற்போதைய தலைமுறை கீரை வகைகளை அதிகம் உண்பது இல்லை. அதுவே அவர்களுக்கு வைட்டமின் தாது குறைபாடுகளை உண்டாக்கி இரத்த சோகை முதல் மூட்டு எலும்பு தேய்மானம் வரை பல உடல் உபாதைகளை தருகிறது. அதனால் நங்கள் இயற்கையான வைட்டமின் தாது நிறைந்த கீரைகளைக் கொண்டு இந்த சூப் பொடி தயாரிக்கிறோம், இதை முக்கியமாக பெண் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பால்கொடுக்கும் தாய்மார்கள் ஆகிய மூன்று தளங்களை மனதில் கொண்டு தயாரித்து உள்ளோம்.
கீரை வகைகளில் அதிகம் இருப்பது மெக்னீசியம் தாது நிறைந்த குளோரோஃபில் (பச்சையம்) எனும் சத்து.
கீரை வைட்டமின் K இன் மூலமாகும், இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. போதுமான அளவு வைட்டமின் K உட்கொள்வது உங்கள் எலும்பு முறிவு அபாயத்தையும் குறைக்கலாம்.
உடல் சுரக்கும் 300க்கும் அதிகமான சுரப்புகள் மெக்னீசியம் தாதுவின் அடிப்படையில் உள்ளது. தசை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த மெக்னீசியம் இயற்கையான முறையில் எளிதாக கிடைக்கும் ஒரே உணவு கீரை வகைகள் மட்டுமே.
ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் சராசரியாக குறைந்தபட்சம் 25 கிராம் மெக்னீசியம் எப்பொழுது இருக்க வேண்டும். ஒரு கிலோ கீரையில் அதிகபட்சம் 6 கிராம் குளோரோஃபில் தான் இருக்கும். ஒரு கிலோ குளோரோஃபிலில் அதிகபட்சம் 15 கிராம் அளவில்தான் மெக்னீசியம் இருக்கும். அதனால் ஒவ்வொரு மனிதனும் தினமும் குறைந்தபட்சம் 100 கிராம் அளவாவது மெக்னீசியம் இருக்கும் இயற்கையான உணவை (கீரை) உட்கொள்ள வேண்டும். அப்படியானால் தான் உடல் இழக்கும் மெக்னீசியம் தாது சரியான அளவில் இழப்பீடு செய்யப்படும்.
கீரையின் 9 ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்
- ஊட்டச்சத்துக்கள் அதிகம் ஆனால் கலோரிகள் குறைவு. …
- மிகவும் நீரேற்றம். …
- சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. …
- உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். …
- வைட்டமின் A இன் சிறந்த ஆதாரம்…
- வைட்டமின் K நிரம்பியுள்ளது…
- இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். …
- எடை குறைக்க உதவும். …
தற்போது நவீன சுவையில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் கீரை உணவை தவிர்க்கின்றனர். அதன் பின் விளைவு பல உடல்நல கோளாறுகளை உருவாக்குகிறது. அதனால் தான் குழந்தைகள் விரும்பும் வகையில் கீரையைத் தர முயற்சி செய்து இருக்கிறோம்.
இதில் உள்ள முக்கியமான கீரைகள்
பொன்னாங்கண்ணி இலை
அம்மான் பச்சரிசி இலை
வல்லாரை இலை
முருங்கை இலை
கறிவேப்பிலை
செம்பருத்தி பூ
அருகம்புல்
200 மிலி நீரில் 5 கிராம் பொடியை கலந்து கொதிக்க வைத்தால் சூப் ரெடி. இந்த சூப் பொடி சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சூப் செய்து குடிக்கலாம். முக்கியமாக பெண் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பால்கொடுக்கும் தாய்மார்கள் இதை குடிக்கலாம்.
இதற்கு எந்தவொரு பத்தியமோ அல்லது மற்ற நோய்காக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்து எதையும் மாற்றியமைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இது 5 கிராம் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகளாக கடைகளில் கிடைக்கும். அதற்கு மேல் தேவைப்படுவோருக்கு 250 கிராம் பாக்கெட்டுகளாக ஆர்டரின் பெயரில் பிரத்தியேகமான பேக்கிங் தரப்படும்.
இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம்.
P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633
For more details, please visit
www.bixo.co.in
ENGLISH
ENGLISH
Spinachy Soup Powder
In the modern world the current generation does not eat much of the lettuce varieties. That is what causes them vitamin and mineral deficiencies and causes many physical ailments ranging from anemia to osteoporosis. So, we are making this soup powder with natural vitamin and mineral rich greens, keeping in mind the three bases mainly for girls, pregnant and lactating mothers.
Spinaches are rich in magnesium and mineral chlorophyll (green).
Lettuce is a source of vitamin K, which helps strengthen bones. Consuming adequate amounts of vitamin K can also reduce your risk of bone fracture.
The body secretes more than 300 secretions based on magnesium mineral. Magnesium is essential for muscle and nerve system functions. This magnesium is the only food naturally available green leaves.
Every human being should always have at least 25 grams of magnesium in their body on average. One kilogram of lettuce contains a maximum of 6 grams of chlorophyll. One kilogram of chlorophyll contains a maximum of 15 grams of magnesium. So, every human being should consume *at least 100 grams daily* of natural food (spinach) containing magnesium. Only then will the body be able to properly compensate for the loss of magnesium mineral.
9 Health and Nutrition Benefits of Lettuce
- High in nutrients but low in calories. …
- Very hydrating. …
- Loaded with powerful antioxidants. …
- May keep your heart healthy. …
- Excellent source of vitamin A. …
- Packed with vitamin K. …
- May help lower blood pressure. …
- May promote weight loss
Nowadays children who are interested in modern taste avoid spinach food. The aftermath creates many health problems. That’s why we’re trying to give the kids the greens they want.
Important greens in it
Ponnangkanni leaf
Amman paste leaf
Vallarai leaf
Drumstick leaf
Curry leaves
Hibiscus flower
Scutch grass
Soup is ready if you mix 5 g of powder in 200 ml of water and boil it. This soup powder can be made and drunk by anyone from children to the elderly at any time. It can be consumed mainly by girls, pregnant women and lactating mothers.
There is no need to change any passage for this or any Allopathy medicine that is being eaten for other ailments. It is available in stores in 5gram and 50gram packets. Those who need more than that will be given exclusive packing in the name of the order in 250gram packets.
This is a product of BIXO HERBAL COOKIES . We make many herbal based foods like this.
P. A. KUTTALA RAJAN
Tirunelveli
93457 66633
For more details, please visit
www.bixo.co.in
Reviews
There are no reviews yet.