-10%

Slimmer Soup Powder

9.0340.0

Quantity

Guarantee Safe Checkout

SKU: N/A Category:

Additional information

Slimmer Soup Powder

5 gm, 50 gm, 250 gm

TAMIL

ஸ்லிம்மர் சூப் பொடி
SLIMMER SOUP POWDER

கொலஸ்ட்ரால் என்பது ஒரு கொழுப்புப் பொருளாகும். அணுக்களின் கட்டமைப்பிற்கு இது மிகவும் அத்தியாவசியமாகிறது. வழக்கமாக உடலின் கல்லீரல் பகுதியில் இந்த கொலஸ்ட்ரால் உருவாகிறது.

நம் உடலில் பொதுவாக 3 வகை கொழுப்பு சத்துக்கள் உண்டு.
உயர் அடர்த்தி கொழுப்பு (HDL)
குறைந்த அடர்த்தி கொழுப்பு (LDL)
மிக குறைந்த அடர்த்தி கொழுப்பு (VLDL)

கொழுப்பு என்பதே உடலுக்கு ஆபத்தைத் தரக்கூடிய விஷயம் போன்ற தவறான புரிதல்கள் இருக்கின்றன. நமது உடலில் நல்ல கொழுப்பு, கெட்டகொழுப்பு என்று இரண்டு வகை கொழுப்புகள் உள்ளன . அவற்றுள் VLDL மற்றும் LDL ஆகியவை கெட்ட கொழுப்புகள். HDL நல்ல கொழுப்பு.

ட்ரை க்ளிசரைடு அளவு அதிகமாக இருப்பது VLDL என்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது LDL. உடல் செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசரைடு ஆகிய இரண்டும் தேவை என்ற போதிலும், அளவுக்கு அதிகமாக இவை இருப்பதால் தமனிகளில் இவை படிய நேரிடும். இதனால் இதய நோய் மற்றும் வாதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகலாம்.

HDL கொழுப்பு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை (LDL & VLDL) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. ஆனால் நமக்கு குறைந்தபட்ச VLDL மற்றும் LDL தேவை, அதே சமயம் சிறிதளவு அதிகமான HDL தீங்கு விளைவிப்பதில்லை. மேலும் VLDL மற்றும் LDL அளவைக் கட்டுப்படுத்த போதுமான அளவு HDL தேவை.

இப்போது வணிகரீதியாக கொழுப்பைக் குறைக்கும் சிகிச்சைகள் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை நமது இரத்த ஓட்டத்தில் இருந்து கெட்ட மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் இரண்டையும் முற்றிலுமாக அழிக்கின்றன. இது நமது உடல் வலிமைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் ஆபத்தானது. எல்லவரையும் விட முக்கியமாக குறைந்த HDL கொழுப்பு உள்ளவர்கள் அதிக HDL அளவைக் கொண்டவர்களை விட இதய நோயை உருவாக்கும் அபாயம் அதிகம்.

நல்ல கொழுப்பை விட்டு விட்டு கெட்ட கொழுப்பை மட்டும் அகற்றும் சிகிச்சை முறையே சரியான தேர்வாகும். அதுவும் உடலை தானாக தேவைக்கு அதிகமாக படிந்து இருக்கும் கேட்ட கொலஸ்ட்ராலை நீக்க தூண்ட வேண்டும். அதுவும் எந்த வேதிப்பொருளை இல்லாத இயற்கையான உணவு மூலம் செய்யப்படும் சிகிச்சையே சிறந்தது.

இதை நாங்கள் (BIXO HERBAL COOKIES) எங்கள் தயாரிப்பான ஸ்லிம்மர் சூப் பவுடர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறோம்.

இதில் உள்ள முக்கியமான சேர்மங்கள்
ஆளி விதை
வரமிளகாய்
அமுக்கரா
லவங்கம்
மஞ்சள்
காணம்
மிளகு
பட்டை
சுக்கு

ஆளி விதை
ஆளி விதை பொதுவாகவே ரத்த நாளங்களில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது. கொழுப்புகளை குறைப்பதில் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால்தான் பெண்களை விட ஆண்களில் இதய நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே நேரத்தில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு போதுமான ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தேவையான அளவு இல்லாத காரணத்தால் VLDL / LDL கொழுப்புகள் ரத்த நாளங்களில் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. முழு ஆளி விதை நுகர்வு சீரம் LDL கொழுப்பு மற்றும் லிப்போபுரோட்டீன் செறிவுகளைக் மாதவிடாய் நின்ற பெண்களில் குறைக்கிறது.

https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0271531798001006

வரமிளகாய் & மிளகு
அமெரிக்கன் இருதயக் கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட இத்தாலியின் புதிய ஆராய்ச்சியின் படி, அடிக்கடி மிளகாய் சாப்பிடும் மக்கள் அபாயகரமான மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் இறப்பது குறைவு. மிளகோடு சேர்த்து மிளகாய் சாப்பிட்டவர்களை ஒப்பிடும்போது, வாரத்திற்கு நான்கு முறையாவது கரோனரி இதய நோயால் இறப்பதற்கு 44 சதவீதம் குறைவாகவும், பக்கவாதம் காரணமாக இறப்பதற்கு 61 சதவீதம் குறைவாகவும் இருப்பதைக் கண்டறிந்தது. மிளகாய்களின் ஆரோக்கிய நன்மைகள் *கேப்சைசின்* காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எடை இழப்பு உள்ளிட்ட பிற சுகாதார பிரச்சினைகளுக்கு இது உதவக்கூடும் என்பதற்கு ஏற்கனவே சில சான்றுகள் உள்ளன.
https://www.bhf.org.uk/informationsupport/heart-matters-magazine/news/behind-the-headlines/chilli-peppers-and-heart-attacks

அமுக்கரா
அமுக்கராவில் ஹைபோகோலெஸ்டெரெமிக், ஹைபோகிளைசெமிக் மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன. நாள்பட்ட மன அழுத்தத்தை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு உடல் எடை மேலாண்மைக்கு அமுக்கரா பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவு செய்கிறது. அமுக்கரா மன அழுத்தத்தின் உளவியல் மற்றும் உடலியல் குறிப்பான்களைக் குறைக்கிறது, மன நல்வாழ்வை மேம்படுத்துகிறது, மற்றும் சீரம் கார்டிசோல் நிலை மற்றும் உணவு பசி ஆகியவற்றைக் குறைக்கிறது மற்றும் உணவு நடத்தைகளை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. அமுக்கரா மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடல் எடை மற்றும் உடல் நிறை குறியீட்டில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க குறைப்பு காணப்பட்டது.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5871210/

லவங்கம் & லவங்கப் பட்டை
உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால், உடலில் கொழுப்பு குவிவதற்கான வாய்ப்புகள் குறைவு. மனித கொழுப்பு செல்கள் (அல்லது அடிபோசைட்டுகள்) ஆய்வகத்தில் சினமால்டிஹைட் (இலவங்கியில் உள்ள மிக முக்கியமான சேர்மங்களில் ஒன்று) சிகிச்சையளிக்கப்படும்போது, அவை அதிக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மரபணுக்கள் மற்றும் நொதிகளை வெளிப்படுத்துகின்றன, கொழுப்பு எரிக்கப்படுவதை ஊக்குவிக்கின்றன என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5685898/

மஞ்சள்
குர்குமின் என்பது மஞ்சளுக்கு அதன் மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் மூலப்பொருள். குர்குமின் உட்கோளும் பகுப்பாய்வில் உடல் எடை குறைப்பு, இடுப்பு சுற்றளவு, லெப்டின் அளவு குறைவு மற்றும் அடிபோனெக்டின் நிலை உயர்வு உறுதியானாலும் இடுப்பளவு விகிதாச்சாரம் மாறவில்லை.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6582779/

காணம்
காணம் புரதம் மற்றும் நார் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. சில ஆய்வுகள் இது எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன. மனிதர்களில் ஆராய்ச்சி குறைவு என்றாலும், காணம் எடை இழப்பை ஆதரிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று விலங்கு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#uses

சுக்கு
2017 மதிப்பாய்வின் படி, இஞ்சியில் உள்ள ஜிங்கரோன் மற்றும் ஷோகால்கள் எனப்படும் கலவைகள் எடை இழப்புக்கு உதவக்கூடும். கொழுப்பை எரிக்கும் மற்றும் சேமிக்கும் சிக்கலான உடல் செயல்முறைகளில் இந்த கலவைகள் பயனளிக்கும்.
https://www.medicalnewstoday.com/articles/ginger-for-weight-loss#what-is-it

200 மிலி நீரில் 5 கிராம் பொடியை கலந்து கொதிக்க வைத்தால் சூப் ரெடி. இந்த சூப் பொடி இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சூப் செய்து குடிக்கலாம். இதில் வரமிளகாய், சுக்கு முதல் மிளகு வரை பல பொருட்கள் இருப்பதால் *காரம் அதிகமாக இருக்கும்.* அதனால் இதை உணவிற்குப் பின் எடுக்கலாம். அதற்குப் பின் அவ்வப்போது தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். குறிப்பாக உணவுப் பாதையில் புண் இருப்பவர்கள் இதைத் தவிர்கவும். காரத்தைக் குறைக்க எங்கள் சூப் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தக்காளி பழத்தை அரைத்து சேர்த்து கொதிக்கவைத்து பயன்படுத்தலாம்.

இதற்கு எந்தவொரு பத்தியமோ அல்லது மற்ற நோய்க்காக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்து எதையும் மாற்றியமைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இது 5 கிராம் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகளாக கடைகளில் கிடைக்கும். அதற்கு மேல் தேவைப்படுவோருக்கு 250 கிராம் பாக்கெட்டுகளாக ஆர்டரின் பெயரில் பிரத்தியேகமான பேக்கிங் தரப்படும்.

இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம்.

P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633

For more details, please visit
www.bixo.co.in

ENGLISH

SLIMMER SOUP POWDER
Cholesterol is a lipid, which is a type of fat. It becomes very essential for the structure of atoms. This cholesterol usually builds up in the liver area of the body.

There are generally 3 types of fats / Cholesterols in our body
High density Cholesterol (HDL)
Low density Cholesterol (LDL)
Very low-density Cholesterol (VLDL)

There are misconceptions that fat is something that can endanger the body. There are two types of fats in our body, good fats and bad fats. Among them VLDL and LDL are bad fats. HDL is good fat.

Both VLDL and LDL are bad cholesterol. High levels of triglyceride are VLDL and high levels of cholesterol are LDL. Although both cholesterol and triglyceride are required for physical activity, they can accumulate in the arteries due to their high levels. This can lead to heart disease and arthritis.

HDL cholesterol collects the bad cholesterol (LDL & VLDL) into the bloodstream and excreted in the bile. But we need a required minimum of VLDL and LDL, while little excessive HDL is not harmful. Moreover, we must need enough quantity of HDL to control VLDL and LDL level.

Now a days lot of commercial fat reduction therapies. Most of them totally eradicate both bad and good cholesterol from our bloodstream. It is very dangerous for our physical strength and immunity. As a prime cause, people who have low HDL cholesterol will have greater risk of developing heart disease than people with high HDL levels.

A therapy eliminating bad cholesterol alone by leaving good cholesterol is the right choice.That too should stimulate the body to automatically remove excess cholesterol. That too is the best treatment that can be done with a natural diet that does not contain any chemicals.

We BIXO HERBAL COOKIES try to solve it by our product SLIMMER SOUP POWDER

Important ingredients in it are
Linseed / Flaxseed
Dry red chilly
Withania somnifera
Cinnamon
Turmeric
Horse Gram
Pepper
Bark of Cinnamon
Dried Ginger

Linseed / Flaxseed
Flaxseed usually blocks the formation of fat in the blood vessels. Estrogen hormone plays a better roll in women health by reducing the LDL VLDL deposits. That’s why cardiac diseases are more common in mem than women. But, at the same time postmenopausal women do not have the enough estrogen secretion and they have a chance of LDL / VLDL deposit in the blood vessels. Whole flaxseed consumption lowers serum LDL-cholesterol and lipoprotein(a) concentrations in postmenopausal women.

https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0271531798001006

Dry red chilly & Pepper
People who frequently eat chilly are less likely to die from fatal heart attacks or stroke, according to new research from Italy and published in the *Journal of the American College of Cardiology* . It found people who ate chilly at least four times a week were 44 per cent less likely to die from coronary heart disease and 61 per cent less likely to die of a stroke, compared with those who ate chilly rarely or never. The health benefits of chilies are thought to be due to capsaicin makes them hot. There is already some evidence that it can help with other health issues including weight loss.
https://www.bhf.org.uk/informationsupport/heart-matters-magazine/news/behind-the-headlines/chilli-peppers-and-heart-attacks

Withania somnifera / Aswagantha
Root powder of Withania somnifera possesses hypocholesteremic, hypoglycaemic and diuretic properties. Research conclude that Ashwagandha root extract can be useful for body-weight management in patients experiencing chronic stress. Research suggest that Ashwagandha root extract reduces psychological and physiological markers of stress, improves mental well-being, and reduces serum cortisol level and food cravings and improves eating behaviors. A statistically significant reduction in body weight and body mass index were observed in patients treated with Ashwagandha root extract.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5871210/

Cinnamon & Bark of Cinnamon
If your metabolism is high, you have less chances of fat accumulation in the body. A study has shown that when human fat cells (or adipocytes) are treated in the lab with cinnamaldehyde (one of the most important compounds present in cinnamon), they express more metabolism-boosting genes and enzymes, promoting fat burning.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5685898/

Turmeric
Curcumin is the component in turmeric which give it’s yellow colour. Overall, the current meta-analysis demonstrated that curcumin intake significantly decreased body mass index, weight, waist circumference, leptin and significantly increased adiponectin levels, but did not affect hip ratio.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6582779/

Horse Gram
Horse gram is rich in nutrients, including protein and fiber. Some studies suggest that it may promote weight loss and improve heart health. Although research in humans is lacking, animal studies suggest that horse gram may help support weight loss and improve heart health.
https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#uses

Dried Ginger
According to a 2017 review, compounds called *zingerone and shogaols* in ginger may help with weight loss. These compounds may be beneficial in the complex bodily processes that burn and store fat.
https://www.medicalnewstoday.com/articles/ginger-for-weight-loss#what-is-it

Soup is ready if you mix 5 g of powder in 200 ml of water and boil it. This soup powder can be made and drunk by anyone from young to old. It is high in alkali as it contains many ingredients ranging from chili and dry ginger to pepper. So, you can take this after meal. After that you should drink plenty of water from time to time. Avoid this, especially if you have a sore from throat to intestine. You can grind one or two tomatoes and boil them with our soup powder to reduce the alkali.

There is no need to change any passage for this or any Allopathy medicine that is being eaten for other ailments. It is available in stores in 5gram and 50gram packets. Those who need more than that will be given exclusive packing in the name of the order in 250gram packets.

This is a product of BIXO HERBAL COOKIES. We make many herbal based foods like this.

P. A. KUTTALA RAJAN
Tirunelveli
93457 66633

For more details, please visit
www.bixo.co.in

Reviews

There are no reviews yet.

Be the first to review “Slimmer Soup Powder”

Your email address will not be published. Required fields are marked *