-10%

Shwaash Cookies

36.0160.0

Quantity

Guarantee Safe Checkout

SKU: N/A Category:

Additional information

Shwaash Cookies

270 gm, 60 gm

TAMIL

ஸ்வாஷ் பிஸ்கெட்
(SWAASH)
சுவாசப் பாதுகாப்பு

தற்போது நோய் தோற்று என்பது முக்கியமாக மூன்று வழிகளில் நடக்கிறது

  • காற்று
  • நீர்
  • உணவு

இதில் உணவை பாதுகாப்பாக வீட்டில் தயாரிப்பதாலும் உணவுக்கான பொருட்களை வாங்குவதில் கவனமாக இருந்தாலும் 90% தவிர்க்கலாம்.

நீரை கொதிக்கவைத்தோ அல்லது நவீன முறையில் தூய்மைப்படுத்தியோ பயன்படுத்தலாம்.

ஆனால் காற்று?

காற்றின் மாசுபட்டு இருந்து நம்மால் ஓரளவு தான் தப்பிக்க முடியும். அதனால் அந்த தூய்மை இல்லாத காற்றை சுவாசித்தே ஆக வேண்டும். முகக்கவசம் மற்றும் மனித இடைவெளி போன்றவை ஓரளவு தான் பாதுகாப்பு தரும். ஆனால் நம்மால் வாழ்நாள் முழுவதும் மக்கள் சந்திப்பைத் தவிர்ப்பது அல்லது முகக்கவசம் அணிவதோ இலலாத காரியம். அதைத் தாண்டி நாம் நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது தான் நல்ல பலனைத் தரும்.

சுவாச உறுப்ப்புகளுக்கான வீரியம் மிக்க இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தருவது நம் இந்திய பாரம்பரிய மருத்துவர்களே. அவை அனைத்தையும் ஏதேனும் ஒரு மருத்துவர் பரிந்துரைபடி தான் உண்ண வேண்டும். அவை சுவையாகவோ அல்லது எளிய உடனடி உணவாகவோ இருக்காது.

நமது ஸ்வாஷ் பிஸ்கெட்டில் சுவாச உறுப்புகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகைகள் கலந்து சுவையாக தருகிறோம்

இதில் கலந்துள்ள முக்கியமான சில மூலிகைகள்

  • சுக்கு
  • துளசி
  • மிளகு
  • மஞ்சள்
  • திப்பிலி
  • தூதுவளை
  • வால் மிளகு
  • பனங்கற்கண்டு

நமது ஸ்வாஷ் பிஸ்கெட்டை சாதாரண தின்பண்டம் போல் உண்ணலாம். முக்கியமாக லேசான காரச்சுவை விரும்பும் நபர்களுக்கு பிடிக்கும். அதை தனியாக்கவும் சாப்பிடலாம் அதை விட டீ காபி போன்றவை குடிக்கும் பொது அதில் தோய்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம். எங்களுக்கு பெருநகரங்களில் விநியோகம் செய்ய இந்த துறையில் இருப்பவர்கள் தேவை.

P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633

மேலும் தகவலுக்கு எங்கள் இணைய தள முகவரி www.bixo.co.in

ENGLISH

SHWAASH COOKIES
Immune your respiration

As we know the prime factors spreading gems are water, food and air. We protect by using boiled water and home prepared food from the hazards through water and food. But how to protect from polluted air?

The face mask, quarantine and so on are one of the ways to protect ourself from external shield. At the same time, we should also think of protecting from inside our body by vaccination, herbal usage and so on.

We think in different mode. Let us have the fun with tasty snack with the herbals which can immune your respiration. The ingredients are all just very normal food stuffs for three to four generation back of us. The ingredients we use to immune respiration are below

  • Piper cubeba / Tailed pepper
  • Long Pepper or pipli
  • Solanum Trilobatum
  • Palm Sugar
  • Dry Ginger
  • Turmeric
  • Pepper
  • Basil

It’s little hot in taste so can be a good combo for coffee or tea. Just enjoy the cookies along with coffee and immune your respiration.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shwaash Cookies”

Your email address will not be published. Required fields are marked *