Additional information
Additional information
Digester Soup Powder | 5 gm, 50 gm, 250 gm |
---|
TAMIL
TAMIL
ஜீரண மூலிகை சூப் பொடி
DIGESTER SOUP POWDER
ஜீரண கோளாறு என்பது இரண்டு வகையில் வர வாய்ப்புண்டு.
1.ஜீரண சுரப்பிகள் சரியாக தன் பணியை செய்யாமல் இருப்பதால் வரும் பிரச்சனை.
2. வழக்கத்திற்கு மாறாக வேறுபட்ட உணவை உண்பதால் ஜீரண மண்டலத்தில் அதை ஜீரணிக்க முடியாத தற்காலிக நிலை உருவாகிறது.
இந்த இரண்டிற்குமே நமது ஜீரண மூலிகை சூப் பொடி நன்றாக வேலை செய்யும்.
நமது சூப் பொடியில் உள்ள மூலிகைகள் ஜீரண சுரப்பிகளை தூண்டி சரியான நேரத்தில் சரியான விதத்தில் உணவை செரிமானம் செய்யக்கூடிய ஜீரண என்சைம்களை சுரக்க வைக்கிறது.சில சமயம் நம் வழக்கத்திற்கு மாறான உணவாக விருந்தோ அல்லது புதிய வகை உணவு உண்ணும் போது அதற்குத் தேவையான ஜீரண சுரப்பிகள் உடலால் முடிவு செய்ய முடியாமல் சரியாக ஜீரணம் ஆகாமல் இருக்கும். அதுபோன்ற நேரத்தில் நமது மூலிகை பொடி முடிந்தவரை ஜீரணமாகும் என்சைம்களை சுரக்க வைக்கிறது ஜீரணாமாகாத உணவை குடலில் தங்காமல் வெளியேற்றும் வேலையை உடல் தன்னிச்சையாக செய்யத் தூண்டும்.
இந்த சூப் பொடியில் 11 மூலிகைகள் இந்த சூப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மூலிகைகள் மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.
- பெருஞ்சீரகம் (அ) சோம்பு
- மல்லிவிதை
- அருகம்புல்
- கடுக்காய்
- புதினா
- துளசி
- ஓமம்
மற்றும் பல
ஒருவருக்கு ஒரு நேரத்திற்குத் தேவையான நமது ஜீரண மூலிகை பொடி 5 கிராம். இந்த 5 கிராம் பொடியை 200 மிலி நீரில் நன்றாகக் கரைத்து முக்கால் பங்காக வற்றும் வரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலைக்கு ஆறியவுடன் குடிக்க வேண்டும். மிகவும் சூடாகவோ அல்லது சுத்தமாக ஆறிய பின்போ குடிக்கக்கூடாது. இதில் இந்துப்பு சேர்க்கப்பட்டுள்ளதால் தனியாக உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நீண்ட நாட்களாக ஜீரணக் கோளாறு அல்லது வாயுத் தொல்லையோ இருப்பவர்கள் அந்த பிரச்சனை முழுமையாக சரியாகும் வரை மற்றும் குணமடைந்த பின்பும் தொடர்ந்து பத்து நாள் இந்த சூப்பை குடிக்க வேண்டும். அவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து அல்லது சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த சூப்பை குடிக்க வேண்டும். அந்தப் பிரச்சனையின் வீரியத்தை பொருத்து ஒரு நேரமோ இரண்டு நேரமோ அல்லது மூன்று நேரமோ எடுக்கலாம்.
மற்ற படி விருந்தோ அல்லது எண்ணெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த நிறைந்த உணவோ சாப்பிட்டதால் தற்காலிக ஜீரண பிரச்சனை இருந்தால் சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து இந்த சூப்பை குடிக்கும் பட்சத்தில் ஜீரணம் நன்றாக இருக்கும். மேலும் மறு நாள் காலை வெறும் வயிற்றில் மீண்டும் ஒருமுறை இதை சூப்பை குடிக்கும் பட்சத்தில் வயிறு சுத்தமாக இருக்கும் மேலும் இந்தப் பிரச்சனை தொடராது.
இது சாதாரண நம் பாரம்பரிய உணவில் உள்ள பொருட்கள் மட்டுமே அடங்கியது. அதனால் இதை ஒரு மருந்து போன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. இதை ஜீரண கோளாறு இருப்பவர்கள் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதை சாதாரண எந்த பிரச்சனையும் இல்லாத யார் வேண்டுமானாலும் நமது ஜீரண மண்டல உறுப்புகளில் செயல்பாட்டை நன்றாக வைத்திருக்க வாரம் ஒருமுறை கூட இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இதில் வேறு எந்தப் பொருளையும் சேர்க்காமல் இந்த சூப்பை தனியாகத்தான் குடிக்க வேண்டும்.
இதற்கு எந்தவொரு பத்தியமோ அல்லது மற்ற நோய்க்காக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்து எதையும் மாற்றியமைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இது 5 கிராம் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகளாக கடைகளில் கிடைக்கும். அதற்கு மேல் தேவைப்படுவோருக்கு 250 கிராம் பாக்கெட்டுகளாக ஆர்டரின் பெயரில் பிரத்தியேகமான பேக்கிங் தரப்படும்.
இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம்.
P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633
For more details please visit
www.bixo.co.in
ENGLISH
ENGLISH
DIGESTER SOUP POWDER
Digestive disorders can happen by two reasons
1. Problem that comes because the digestive glands are not doing its job properly.
2. Eating an unusually different food creates a temporary state in the digestive tract where it cannot be digested.
Our DIGESTER SOUP POWDER provide remedy for both of these.
Our soup powder stimulates our glands to secret digestive enzymes in right ratio for the digestion at right time. Sometimes due to consumption of entirely new food or feast or unusual food led to confuse the secretion of required digestive enzyme by our glands. It led to accumulation of undigested matters in side our digestive track. At such times our herbal powder stimulates the glands to secrete as much digestible enzymes as possible and Excretion of undigested food without staying in the intestine Stimulates the body to do the work spontaneously.
11 herbs are added to this soup powder. I have given below just some of them herbs.
*Terminalia chebula*
*Fennel (a) Anise*
*Coriander Seed*
*Scutch grass*
*Omam*
*Mint*
*Basil*
And more….
5 g of our digestive herbal powder that one needs for a time. Drink this 5 g powder in 200 ml water until it is well dissolved and boil to three-quarters of the perennial. Do not drink too hot or at room temperature. There is no need to add salt because rock salt is included.
People with digestive disorder or gas for a long time should drink this soup until the problem is fully resolved and after healing. Drink this soup half an hour after or half an hour before food. It can take a time, two or three times to match the vigor of the problem.
The other step is to drink this soup an hour after eating a temporary digestive problem because of a diet rich in hospitality or oil. And once again in the morning, the stomach will be clean if it drinks soup once more.
It only contained ingredients in our traditional diet. So there is no need to eat this as a drug. It is not mandatory for people with digestive disorders to drink it alone. Anyone who has no normal problems with this can drink it on an empty stomach once a week to keep the function well in our digestive tract.
There is no need of any natural medicinal conditions or change in any allopathy medicines that is being eaten for other diseases. It is available in stores in 5g and 50g packets. Exclusive packing will be served in the name of the order as 250g packets for those who need it.
This is a product of the BIXO HERBAL COOKIES company. We make many herbal blends.
P. A. KUTTALA RAJAN“`
Tirunelveli
93457 66633
For more details please visit
www.bixo.co.in
Reviews
There are no reviews yet.