ELLU KEERAI MITTIAH
Original price was: ₹30.0.₹28.0Current price is: ₹28.0.
Guarantee Safe Checkout
Additional information
Additional information
Weight | N/A |
---|---|
ELLU KEERAI MITTIAH | 35 gm |
TAMIL
TAMIL
எள்ளு கீரை மிட்டாய்
கீரைகளை எள்ளு மற்றும் கருப்பட்டி கொண்டு மிட்டாயாகத் தயாரிக்கிறோம். நவீன இனிப்பு வகைகளைப் போன்று அதிக இனிப்பு இதில் இருக்காது. இதில் வெள்ளை சர்க்கரையோ (ஜீனி), எந்த வேதிப்பொருளோ, இயற்கைக்கு மாறான பொருளோ சேர்க்காமல் தயாரிக்கிறோம். குழந்தைகள் விரும்பும் வகையில் கீரையைத் தர முயற்சி செய்து இருக்கிறோம்.
நவீன உலகில் தற்போதைய தலைமுறை கீரை வகைகளை அதிகம் உண்பது இல்லை. அதுவே அவர்களுக்கு வைட்டமின் தாது குறைபாடுகளை உண்டாக்கி இரத்த சோகை முதல் மூட்டு எலும்பு தேய்மானம் வரை பல உடல் உபாதைகளை தருகிறது.
அதனால் நங்கள் இயற்கையான வைட்டமின் தாது நிறைந்த கீரைகளைக் கொண்டு இந்த மிட்டாயைத் தயாரிக்கிறோம், இதை முக்கியமாக பெண் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பால்கொடுக்கும் தாய்மார்கள் ஆகிய மூன்று தளங்களை மனதில் கொண்டு தயாரித்து உள்ளோம்.
கீரை வகைகளில் அதிகம் இருப்பது மெக்னீசியம் தாது நிறைந்த குளோரோஃபில் (பச்சையம்) எனும் சத்து. தசை மற்றும் நரம்புமண்டல செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் மிகவும் அவசியமான ஒன்று.
இதில் இருக்கும் முக்கியமான பொருள் கருப்பட்டி. இதில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் அவை நமது எலும்புகளை வலுப்படுத்தும், மேலும் கருப்பட்டி நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும் பயன்படுகின்றது
இதில் இருக்கும் மற்றொரு முக்கியமான பொருள் எள்ளு. எள்ளு விதைகளிலும் அதிகமாக இருக்கும் தாது மக்னீசியம். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.
இது BIXO HERBAL COOKIES நிறுவனத்தின் ஒரு தயாரிப்புப் பொருள். இது போன்ற பல மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கிறோம். எங்களுக்கு பெருநகரங்களில் விநியோகம் செய்ய இந்த துறையில் இருப்பவர்கள் தேவை.
P. A. KUTTALA RAJAN
குற்றால ராஜன்
Tirunelveli
93457 66633
மேலும் தகவலுக்கு எங்கள் இணைய தள முகவரி www.bixo.co.in
எள்ளு கீரை மிட்டாய் கவர்ச்சிகரமான உண்ணக்கூடிய பிஸ்கட் கப் பேக்கிங்கிலும் கிடைக்கிறது
ENGLISH
ENGLISH
ELLU KEERAI MITTIAH
Ellu Keerai Mittiah is the combination of green leafy / Spinach, Sesame and Palm Jaggery / Blackbar of palm / Karuppatti. It’s a sweet candy but not so sweet as white sugar or chemical added sweet. Our candy focus on the children’s favor with healthy and medicinal flavored green leaves.
In our modern life style, the new generation never show much interest in the spinaches (Green leaves). That’s the reason for mineral and vitamin deficiency like anemia, Osteoporosis, Hypomagnesemia and so on. The main focus of this product is to provide natural mineral and vitamin. We mainly recommending these one to three prime categories Girl children, Pregnant women and Milk feeding ladies.
Plenty of natural mineral magnesium is available only with the chlorophyl rich leafy food stuffs. The magnesium is most essential for the activities of muscle and nervous system. At the same time the palm jaggery provide prime mineral calcium and iron which strengthen the born. As we know the sesame is enriched with lot of natural minerals mainly magnesium.
The main ingredients of this product are
Leave of
- Moringa Oleifera
- Alternanthera sessilis
- Murraya koenigii
- Hibiscus rosa-sinensis
- Cynodon dactylon
- Centella asiatica
Along with
- Cashew
- Padam
- Pista
- Palm jaggery
ELLU KEERAI MITTIAH is available in attractive edible biscuit cup packing also
Reviews
There are no reviews yet.