NEERHUX – The herbal supplementary for diabetes
Original price was: ₹600.0.₹550.0Current price is: ₹550.0.
Guarantee Safe Checkout
Additional information
Additional information
Weight | 0.250 kg |
---|---|
NEERHUX | 250 gm |
ENGLISH
ENGLISH
Morning Pack
Mix 5 gram of this Morning Pack 100 ml of water and boil at low flame. Have it at warm broth of Morning Pack in the morning at empty stomach and should not have any food till 45 minutes after taking the Morning Pack.
Night Pack
Mix 5 gram of this Night Pack 100 ml of water and boil at low flame. Have it at warm broth of Night Pack before bed in the night minimum after 45 minutes of dinner.
Conditions
Must complete the dinner minimum 45 minutes before taking prepared fresh broth of Night Pack other than plain water in normal or warm status. None of the intake is must after Morning pack up to 45 minutes other than plain water in normal or warm status. More over between Night Pack and Morning Pack there should be no in take other than plain water in normal or warm status.
No need to alter Allopathy medicine during this course. NEERHUX is just food supplement to diabetic victims to encourage the fast recovery.
Must do minimum exercise like mild walking of morning or evening for an hour during the course of this supplement.
Should avoid certain food strictly, reduce certain foods and increase certain foods which is given below. All therapy will recommend the almost same food habits.
Foods to be avoided strictly: Must avoid oils except minimum use of pure traditionally prepared gingelly and coconut oil for cooking. Strictly avoid the oils like palm oil, sunflower oil, rice bran oil and so on. White sugar, deserts like Coffee, deep feezed dairy products like cheese, high sweet fruits like mango, artificial salts like ajinomoto, maida, deep oil fried food and modern street foods.
Foods to be reduced: Sweets, Fruit juices, modern rice varieties, groundnut oil, bakery products, non-vegetarian food, food with high fat content and direct flame roasted foods like tandooris.
Foods to be increased: All vegetables, fruits suits to diabetes like papaya, traditional rice or wheat varieties, Navathaniyam, Better milk (Not curd), white yolk of egg and marine fish verities.
Functioning of night pack: The herbal ingredients in this Night Pack will regulate the external factors affecting cell function and hormone secretion related to diabetes.
Functioning of Morning Pack: The herbal ingredients in this Morning Pack will stimulate the relevant hormone secretion to reduce the impact of diabetes. It will activate the function of the organs affected by diabetes.
This will not function like allopathy medicine to realize the relief immediately. The user will feel the difference on continued use of long time based on the physical nature, the level of diabetes and the acceptance of natural ingredients by the diabetic victims.
This combo of Morning Pack and Night Pack is a best herbal food supplement type 2 Diabetes.
TAMIL
TAMIL
காலை பொடி
5 கிராம் காலை பொடியை 100 மில்லி தண்ணீரில் கலந்து குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். இதை காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். இதை குடித்த 45 நிமிடங்கள் வரை எந்த உணவையும் சாப்பிடக்கூடாது.
இரவு பொடி
5 கிராம் இரவு பொடியை 100 மில்லி தண்ணீரில் கலந்து குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். இதை வெதுவெதுப்பான சூட்டில் இரவு சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்குப் பின் குடிக்கவும்..
கட்டுப்பாடுகள்
இரவு பொடியை குடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே உணவை முடித்திருக்க வேண்டும். காலை பொடியைக் குடித்த பின் 45 நிமிடங்கள் பின்பு தான் எந்த உணவும் உன்ன வேண்டும். இரவு பொடியை குடிப்பதற்கும் காலை பொடியைக் குடிப்பதற்கும் இடையில் நீரைத் தவிர வேறு எதுவும் உண்ணக்கூடாது.
வழக்கமான மருந்துகள் எதையுமே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. NEERHUX என்பது சத்து உணவு தான் மருந்து அல்ல.
இந்த பானத்தை எடுக்கும் காலங்களில் மொத்தத்தில் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் நடத்தல் போன்ற ஏதேனும் ஒரு உடற்பயிற்சி கட்டாயம் வேண்டும்
உணவில் தவிர்க்க வேண்டிய, குறைக்க வேண்டிய மற்றும் அதிகம் எடுக்க வேண்டியவை பற்றிய குறிப்பு கீழே உள்ளது.
உணவிலோ உணவு தயாரிப்பிலோ சுத்தமான செக்கு நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் குறைந்த அளவில் பயன்படுத்தலாம். சூரியகாந்தி எண்ணெய் முதல் பல்மொயில் வரை வேறு அனைத்து விதமான எண்ணெய்களையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை, காபி போன்ற பானங்கள், சீஸ் போன்ற பால் பொருட்கள், மாம்பழம் போன்ற அதிக இனிப்பு பழங்கள், அஜினோமோட்டோ, மைதா போன்ற செயற்கை உப்புகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் நவீன தெரு உணவுகள் தவிர்க்க வேண்டும்.
இனிப்புகள், பழச்சாறுகள், நவீன அரிசி வகைகள், நிலக்கடலை எண்ணெய், பேக்கரி பொருட்கள், அசைவ உணவுகள், அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகள் மற்றும் தந்தூரிகள் போன்ற நேரடியாக தீயில் வறுத்த உணவுகள் முடிந்த வரை குறைக்க வேண்டும்.
பாரம்பரிய அரிசி அல்லது கோதுமை வகைகள், நவதானியம், சிறந்த பால் (தயிர் அல்ல), முட்டையின் வெள்ளை கரு மற்றும் புரதம் நிறைந்த கடல் மீன், அனைத்து காய்கறிகள், பப்பாளி போன்ற நீரிழிவு நோய்க்கு ஏற்ற பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இரவு பொடியில் உள்ள மூலிகை பொருட்கள் செல் செயல்பாடு மற்றும் நீரிழிவு தொடர்பான ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் வெளிப்புற காரணிகளை கட்டுப்படுத்தும். இந்த காலை பொடியில் உள்ள மூலிகை பொருட்கள் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்க தொடர்புடைய ஹார்மோன் சுரப்பை தூண்டும். இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் செயல்பாட்டைச் செயல்படுத்தும்.
நிவாரணத்தை உடனடியாக உணர இது அலோபதி மருத்துவம் போல் செயல்படாது. உடல் இயல்பு, நீரிழிவு நோயின் தாக்கம் மற்றும்நீரழிவு நோயாளிகளின் உடல் இயற்கையான பொருட்களை ஏற்றுக் கொள்ளும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்த அல்லது நீண்ட நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசத்தை உணரலாம்.
இது 2 நீரிழிவு நோயாளிக்கான ஒரு சிறந்த மூலிகை துணை உணவு.
Reviews
There are no reviews yet.