*ஆலவிழுது*

ஆலமரத்தின் தாவரவியல் பெயர் :*Ficus benghalensis*

ஆலமரம், இது நமது இந்திய தேசிய மரம். பனியாஸ் என்ற மரத்தின் கீழ் இந்து வியாபாரிகள் வியாபாரம் செய்ததால் ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயர்களால் BANYAN என்று பெயர் சூட்டப்பட்டது. கங்கை, இமயமலை மற்றும் ஆலமரம் ஆகிய மூன்றும் இந்தியாவின் உருவங்களை அடையாளப்படுத்துகின்றன, எனவே இது தேசிய மரமாக கருதப்படுகிறது.

ஆலமரம், அதன் கிளைகள் பெரிய பரப்பில் புதிய மரங்களைப் போல வேரூன்றி நிற்கின்றன. வேர்கள் பின்னர் அதிக தண்டுகள் மற்றும் கிளைகளை உருவாக்குகின்றன. இந்த பண்பு மற்றும் அதன் நீண்ட ஆயுட்காலம் காரணமாக, இந்த மரம் அழியாததாக கருதப்படுகிறது மற்றும் இந்தியாவின் புராணங்கள் இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்த தொன்மையான இந்திய மரம் இது.

மண்ணில் ஊன்றிய ஆலமர விழுதுகள் மரத்திற்கு தூண்கள் போன்று ஆதாரத்தைத் தருகிறது. அவை கனமான கிளைகள் மற்றும் தண்டுகளுக்கு முட்டு கொடுத்து சாய்ந்து விடாமல் பாதுகாப்பதால் தான் ஆலமரங்கள் வயது அதிகமாக உள்ளது. பொதுவாக வேர்கள் மண்ணுக்குள் தான் முளைத்து மண்ணை ஊடுருவி வளரும். ஆலமர விழுதுகள் சற்று வித்தியாசமாக கிளைகளில் இருந்து நிலத்தை நோக்கி அந்தத்தில் வளர்ந்து வரும். அவை மண்ணைத்  தொட்டதும் மண்னுக்குள் ஊடுருவி வழக்கமான வேர்கள் போல செயல்படும். கிளையில் இருந்து மண் வரை உள்ள பகுதி அதன் வாரிசு மரத்தின் தண்டு பகுதியாக உருவெடுக்கும்.

ஆலமரத்தின் வேர் ஒரு சிறந்த கிருமிநாசினி. Lactobacillus மற்றும் Streptococcus ஆகியவை பல் சிதைவு மற்றும் ஈறு கோளாறுகளுக்கு முக்கிய காரணமான பாக்டீரியாக்கள். ஆலமரத்தின் வேர்ச் சாறு, மேற்கூறிய இரண்டும் உட்பட பல பாக்டீரியா இனங்களுக்கு எதிராக முதன்மையான பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டைக் காட்டுகிறது.

ஆலவிழுதுகளை எடுத்து மெல்லுவதால் ஈறு நோய், பல் சிதைவு மற்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படாமல் தடுக்கிறது. ஆலவிழுதுகள் இயற்கையான பற்பசையாக செயல்படுவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்க உதவுகிறது. மேலும் பற்களை வலுவாக்கும். வேர் குச்சியில் இருந்து சுரக்கும் astringent மற்றும் nbsp போன்ற வேதிப்பொருட்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தப்படுத்தி பலப்படுத்துகிறது.

ஆலவிழுதுகளின் சாறு செல்களிலும் கிருமிகள் மீதும் செயல்படும் நோய் எதிர்ப்பு சுரப்புகளைத் தூண்டி அவற்றை அழிக்கிறது. ஆன்டிஜென் அல்லது நோய்க்கான நோயெதிர்ப்புக்கான சுரப்புகளை செய்யும் நிணநீர்க்கலங்களை இது தூண்டுகிறது. எனவே ஆலவிழுதுகளின் சாறு, எய்ட்ஸ் நோயின் ஒட்டுமொத்த நிர்வாகத்தில் எச்ஐவி எதிர்ப்பு மருந்துகளுடன் இணைந்து நோயெதிர்ப்பு அடிப்படையிலான சிகிச்சையாக மேலும் ஆராச்சி செய்யப்பட்டு வருகிறது. அது எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை ஓரளவிற்கு நீட்டிக்க முடியும்.

Ref : https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2792505/

ஆலவிழுதின் எத்தனால் சாறுகள், நோய்த்தொற்றிலிருந்து நம்மைத் தடுக்க கீழ்கண்ட நுண்ணுயிரிகள் மீது ஆண்டிபயாடிக் ஆகச் செயல்பட்டு அவற்றை அழிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Pseudomonas aeruginosa

Proteus mirabilis,

Stapylococcus aureus

Bacillus cereus

Alcaligenes

faecalis

S. typhimorium

and

Salmonella typhimorium.

Ref : https://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.974.2431&rep=rep1&type=pdf

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளான வேப்பமரம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அமெரிக்கர்கள் காப்புரிமை கொண்டாடியதை கடத்த ஐந்து வருடங்களுக்கு முன்புதான் சட்டபூர்வமாக முறியடித்துள்ளோம். நாம் பன்னெடுங்காலமாக பல் தேய்த்து வரும் ஆலமர விழுதுகள் மீது தற்போது ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர்கள் கவனம் சமீப காலமாக திரும்பி உள்ளது. அதன் மீது ஏராளமான ஆராச்சிகள் செய்வதற்கான பதிவுகள் நடந்துள்ளது. நமது பழங்கால அறிஞர்கள் தமிழிலும் (சித்தா) சமஸ்கிருதத்திலும் (ஆயுர்வேதம்) எழுதி வைத்துள்ள பல விஷயங்களை தற்போது அவர்கள் ஆய்விற்காக எடுத்துள்ளனர்.

நாம் ஒருபுறம் தமிழ் பேசுவதையே கௌரவ குறைச்சலாக எண்ணுகிறோம். மறுபுறம் சமஸ்கிருதத்தை அவமானம் செய்து அதை ஒரு சமூகத்தவர் மொழி என்று ஒதுக்குகிறோம். அவற்றை வெளி நாட்டினர் சாதகமாக எடுத்துக்கொண்டு சமஸ்கிருதத்தை விரும்பி படித்து அதன் பல்வேறு அபூர்வ அறிவியல் விஷயங்களை இங்கிருந்து எடுத்து அவர்கள் ஆய்வு முடிவுகளாக காப்புரிமை பெறுகின்றனர். அவை நமது பொக்கிஷங்கள் என்று நிரூபிக்கக்கூட நமக்கு அந்த மொழிகளில் ஆளுமை குறைந்து வருவது வேதனையான விஷயம்.

நாங்கள், *BIXO HERBAL COOKIES* என்ற தயாரிப்பு நிறுவனம் *BIXO-DENT KK* பிராண்ட் பெயரில் ஆலமர விழுதுகளைப் பயன்படுத்தி மேலும் பல முக்கிய மூலிகைகள் சேர்த்து பல் பொடியை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இந்தியர்களாகிய நாம் மேற்கத்திய பற்பசை கலாச்சாரத்திற்கு மாறியது துரதிர்ஷ்டவசமானது. நமது பாரம்பரியத்தை ஓரளவு பாதுகாப்பான அளவிலாவது மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

*BIXO-DENT KK* பற்பொடியில் கலந்துள்ள மற்ற மூலிகைப் பொருள்கள்

வேலம்பட்டை

களிப்பாக்கு

காசுக்கட்டி

ஏலக்காய்

கடுக்காய்

இந்துப்பு

கிராம்பு

மிளகு

தவிடு

சுக்கு

ஒரு முறை துலக்க அரை கிராம் போதும். இதை வெறும் கையாலோ அல்லது வழக்கமான பிரஷ் கொண்டோ அல்லது விளிம்பு நைத்த வேப்பங்குச்சியோ கொண்டு பல் துலக்கலாம்.

இந்த பல்பொடியை பாதி வேர்க்கடலை அளவு எடுத்து அதனுடன் சப்பாத்தி மாவை சேர்த்து சுண்டைக்காய் அளவில் உருண்டை பிடித்து அதை பல் துளை மீது வைத்து அடைத்து விட்டு எச்சில் ஊறி கரையக்  கரைய துப்பிக்கொகொண்டே இருந்தால் துளைக்குள் இருக்கும் பூச்சி வெளிய வந்து உமிழ்நீரோடு வெளியெறிவிடும். இதேப் போன்று கூச்சம் உள்ள பல்லில் தொடர்ந்து ஒரு வாரம் தினமும் மூன்று நான்கு முறை செய்தல் பல் கூச்சம் நிரந்தரமாக நின்றுவிடும்.