BLACK FENNEL Vs DIABETES in TAMIL

*கருஞ்சீரகம் vs நீரழிவு நோய்* கருஞ்சீரகத்தின் தாவரவியல் பெயர் *Nigella sativa* கருஞ்சீரகம் நீரிழிவு நோய்க்கு எப்படி பயன்படுகிறது என்பதையும், அந்த கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் எப்படி ஆங்கில மருத்துவத்தில் மருந்தாக தரப்படுகிறது என்பது பற்றியும் மிக சுருக்கமாக இந்தப் பதிவில் நாம் பார்ப்போம். *THYMOQUINONE* (2-Isopropyl-5-methylbenzo-1, 4-quinone) molecular formula C10H12O2 தைமோக்குயினோன் (TQ) என்ற இந்த மருந்தை பற்றி முதலில் பார்ப்போம் அதற்குப் பிறகு இந்த மருந்துக்கும் கருஞ்சீரகம் என்ற மூலிகைக்கும் உள்ள […]

Read More

AAVARAM POO Vs DIABETES (TAMIL)

ஆவாரம் பூ Vs நீரழிவு நோய் ஆங்கில பெயர் – Matura tea tree, Ranawara or Avaram தாவரவியல் பெயர் – CASSIA AURICULATA கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த ஆவாரம் பூ நீரழிவு நோயாளிகளுக்கு மத்தியில் ஒரு பிரபலமான மருத்துவ மூலிகை தெரியப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் இந்த மூலிகையை ஏதோ நீரழிவு நோய்க்கு மட்டுமான மூலிகையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இது நீரழிவு நோயை விட நோய் எதிர்ப்பு சக்தியை […]

Read More